Advertisment

நாம் தமிழர் உட்பட மூன்று கட்சிகளுக்குத் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு!

symbol to three parties including naam tamilar

சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டதற்கானஅறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'குக்கர்'சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

Advertisment

அதேபோல் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு'பேட்டரி டார்ச்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். புதுச்சேரிக்கு மட்டும் 'பேட்டரி டார்ச்' சின்னத்தை ஒதுக்கிய நிலையில்,தமிழகத்திற்கு இன்னும் சின்னம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

Advertisment

kamalhaasan Makkal needhi maiam SEEMAAN naam thamizhar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe