Advertisment

சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் போராட்டம்

Advertisment

Swiggy employees struggle in Chennai

ஸ்விகி நிறுவனத்தின் புதிய நடைமுறைகளுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த ஸ்விகி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் சில புதிய நடைமுறைகளை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அதன்படி எவ்வளவு டெலிவெரிகளை கொடுத்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்ற நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்விகி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பழைய நடைமுறையான ஊக்கத்தொகை, ஊதியம் ஆகியவற்றை தொடர வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பணிபுரிந்து வரும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Chennai struggle swiggy
இதையும் படியுங்கள்
Subscribe