Advertisment
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று மதிய உணவாக இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.