Advertisment

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சூர்யா, கார்த்தியின் உதவி...

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

surya and karthi helps for kerala and karnataka flood

இந்த இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 7 லட்சம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் நிவாரணபணிகளுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதியுதவியளித்துள்ளனர்.

Advertisment

karnataka Kerala Surya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe