முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.

Advertisment

இந்த சூரசம்ஹார நிகழ்வானது திருச்செந்தூரில் மட்டுமல்லாமல் இல்லாது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா,மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட உலகமெங்கும் பல இடங்களில் நடைபெறுகிறது என்றாலும்சூரசம்ஹாரம் புகழ்பெற்ற மூல ஆதாரமாக விளங்கக்கூடிய திருச்செந்தூரில் நடைபெறுவது மிகவும் பிரசித்திபெற்றது.பல்லாக்கில் எழுந்தருளிய முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.