டிடிவிக்கு குக்கர் சின்னம் கொடுக்கலாமா? இல்லையா? தேர்தல் ஆணையமே முடிவெடுக்க உத்தரவு!!

ttv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவதில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும் எனஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குக்கர் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்குஉத்தரவிடமுடியாதுஎன மறுத்துதற்போது, டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுக்கலாமா? இல்லையா? என்பதை தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

order supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe