h raja

Advertisment

பாஜக தேசிய தேசிய செயலாளர்ஹெச்.ராஜா இன்று வெளியிட்டுள்ளட்விட்டர் பதிவில்

சன்லாண்ட் எண்ணெய் விளம்பரத்தில் இந்து கடவுள்களான நாரதரும், இந்திரனும் நக்கல் செய்யப்பட்டுள்ளனர்.அந்த செயலே கண்டிக்கதக்கது. அப்படி இருக்க தற்போது ரமானையும் சீதையையும்இழிவுபடுத்தும்விதமாக விளம்பரம் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ள ஹச்.ராஜா இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.