தமிழகத்தில் 12, 11 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும்தொடர்ந்துநடைபெற்று வந்தன.
இந்த நிலையில், அனைத்து வகுப்புகளுக்குமானநடப்பாண்டின்வேலைநாட்கள் இன்றுடன் (28.4.2023) நிறைவு பெறுகிறது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள்இன்றோடு முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் கோடை விடுமுறைதொடங்குகிறது. ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.