Advertisment

அண்ணா பல்கலை குழுவின் ரோபோ சுஜித்தின் கைகளை பற்றியதாக தகவல்!

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தைமீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்துவருகிறது.

Advertisment

rescue

இந்நிலையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட ஹைட்ராலிக் கருவி சுஜித்தின்ஒரு கையை கட்டியுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக குழுவினர் அனுப்பிய ரோபோவின் இறுகபிடிக்கும் கருவிதற்போது சுஜித்தின் இன்னொருகையைபற்றி பிடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. அடுத்தகட்டமாக சுஜித்தை மேலே கொண்டு வரும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சுஜித் தற்போது 100 அடி ஆழத்தில் இருப்பதாக தகவல்கள்வந்துள்ளது.

சென்சார், கேமரா, லெட் லைட் கொண்ட அந்த ரோபோவின் கரங்கள் தற்போது சுஜித்தின் கையைபற்றியுள்ளது. இந்த முயற்சியின் பலனை பொறுத்தேஅடுத்தகட்டமாக ஆழ்துளை கிணற்றில் இருந்து 3 மீட்டர் தூரத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் 90 அடியில் குழித்தோண்டும்முயற்சி, நடவடிக்கைக்குகொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

child Rescue thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe