Advertisment

மீண்டும் பியூஸ் கோயலை சந்திக்கும் சுதீஷ்

 Sudheesh who meets Piyush Goyal again

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மீண்டும் பியூஸ் கோயலை தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் சந்திக்கவுள்ளார்.

Advertisment

சென்னை விமானநிலையத்திற்கு அருகிலுள்ளதனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர்பியூஷ் கோயல்- அமைச்சர்வேலுமணியுடன் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர்சுதீஷ்திடீர்ஆலோசனை நடத்தினர். ஆனால் அந்த ஆலோசனையின் போது தேமுதிக நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி பேச வைத்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக தேமுதிக கூட்டணி அறிவிக்கப்படாத நிலையில் விஜயகாந்த் புகைப்படம் மற்றும் கொடிகள் மோடி பொதுக்கூட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது.

திமுகவும் தேமுதிக கேட்கும் அளவிலான தொகுதிகளை இப்போது ஒதுக்கமுடியாது. நேற்றேகூட்டணி இறுதிவடிவம் பெற்றது என கைவிரித்த நிலையில்,

மீனம்பாக்கம் தனியார் நட்சத்திர ஓட்டலில் இரவு 7.30 மணியளவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை மீண்டும்சந்திக்கவுள்ளார் தேமுதிக துணைப்பொதுச்செயலார் சுதீஷ்.

dmdk piyushgoyal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe