சென்னையில் இன்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இதன்படி, சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மிதமானமழை பெய்தது. அதே போல் மேலும் சில இடங்களில் காற்றுடன் கூடிய மித அளவிலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காமராஜர் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது.

Advertisment