ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி புறப்பட்ட திருப்பதி விரைவு ரயிலின் எஞ்சினில் திடீரென தீ பற்றி எரிந்தது.

Advertisment

 Sudden fire on Tirupati train engine

எஞ்சின் தீப்பிடித்ததை உணர்ந்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் தீ உடனடியாக அணைக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது.