தண்டவாளத்தில் திடீர் விரிசல் ரயில்கள் நிறுத்தம்!!

train

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒட்டிவாக்கம் திருமணி இடையே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக அந்த வழியே பயணப்பட இருந்த திருச்செந்தூர் -சென்னை விரைவு ரயில் உட்படரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தபட்டுள்ளது.

train

மேலும் விரிசல் ஏற்பட்டுள்ள தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

railway Train
இதையும் படியுங்கள்
Subscribe