style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எம்.எல்.ஏவாக வெற்றிபெற்று செல்லாது என அறிவிக்கப்பட்டமுன்னாள் எம்.எல்.ஏ நான்கு வாரத்தில் ஊதியத்தை திருப்பி செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவை சேர்ந்தமனோஜ்பாண்டியன் தொடர்ந்த வழக்கில்சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலில்வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்ட சேரன்மகாதேவி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ வேல்துரை பெற்ற ஊதியம்ரூபாய் 21.58 லட்சத்தைசெலுத்த உத்தரவிட்டுள்ளது.