கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய சு. திருநாவுக்கரசர் 

Su. Thirunavukkarasar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுகோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும் விவரங்கள் கேட்டறிந்தார்.

gaja pudukkottai Storm
இதையும் படியுங்கள்
Subscribe