sivakasi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சிவகாசி மருத்துவமனை ரத்த வங்கியில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பட்டு திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அரசு மருத்துவமனையின்தவறால், எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் கர்ப்பிணி முத்து, தனக்கு தீங்கிழைத்த அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்துகர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய சாத்தூர்அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது கவனக்குறைவாக மருத்துவம் பார்த்து பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில்சிவகாசி மருத்துவமனை ரத்த வங்கியில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பட்டு திட்ட இயக்குனர் செந்தில் ராஜ்ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.