இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும், இளங்கலை அரியர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைந்து மதிப்பெண் பட்டியலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment