பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவர்கள் மகிழ்ச்சி!

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை மாணவர்கள், dge.tn.gov.in,dge.tn.nic.in,examresults.net,http://www.results.nic.in/போன்ற இணையத்தளங்களில் அறிந்துகொள்ளலாம்.

திருவல்லிக்கேணி - வெலிங்டன் அரசு மகளிர் பள்ளிமாணவிகள் தங்கள் தேர்வு முடிவுகளை செல்போனில் பார்த்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

12th result tamilnadu students
இதையும் படியுங்கள்
Subscribe