style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கன்னியாகுமரி, குழித்துறை அருகே உள்ள பள்ளியில் கடந்த வாரம் ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதைக்கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைதுசெய்ய வேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">