Advertisment

இன்று (28.01.2021) சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் லேடி வெலிங்டன் கல்லூரியிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டி, அங்குஅமைக்கப்பட்டுள்ள 9 அடி உயரம் கொண்ட ஜெலலிதாவின் வெண்கல சிலையை முதல்வரும், துணை முதல்வரும் திறந்து வைத்தனர். ட்ரோன் மூலம் சிலை திறந்து வைக்கப்பட்டு மலர் தூவப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியியுடன் அங்கு குழுமியிருந்த மாணவிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.