Advertisment

அக்.29-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம்: அண்ணா பல்கலைக்கழகம்!

students fees time extend anna university

Advertisment

மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அக்டோபர் 29- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 9- ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் நீதிமன்றம் சென்றதால் அக்டோபர் 9- ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகங்களின் நான்கு வளாக கல்லூரி மாணவர்களுக்கு மூன்றாவது முறையாக அக்டோபர் 29- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

students Anna University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe