தொடரும் மாணவர் மரணங்கள்: இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

சென்னை ஐஐடியில் படித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தஸ்டீவ் சன்னி ஆல்பட்என்ற முதுநிலை ஆராய்ச்சி மாணவர், தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தி இருந்த நிலையில், இது தொடர்பாக ஐஐடியில் தொடரும் மாணவர் மரணங்கள் மீது நீதி விசாரணை நடத்த கோரி சென்னை ஐஐடி அருகே இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் இன்று (14.02.2023)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் கல்லூரிமாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

CHENNAI IIT chennai IIT STUDENT sfi
இதையும் படியுங்கள்
Subscribe