Advertisment

தமிழகத்தில் துணை வேந்தர் நியமனம் என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன், மாநில செயலாளர் பி.உச்சிமாகாளி தலைமையில் புதனன்று (ஏப். 11) நடைபெற்றது.

படங்கள்: அசோக்குமார்