/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sr_2.jpg)
சென்னை புறநகரான காட்டாங்குளத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் துப்பாக்கி மற்றும் கத்தி, அரிவாள்களுடன் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மோதிக்கொண்டனர். இதில், 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
எம்.பி.ஏ. 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)