Advertisment

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து, மாணவர் சங்கம் பேரணி... (படங்கள்)

Advertisment

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் தொடங்கி எழும்பூர் வரை இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி நடத்தினர். அதில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வை எதிர்த்தும், 6 ம் வகுப்பு முதல் இலவச மடிகணினி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் மற்றும் 2017 - 2018 கல்வியாண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாகச் சென்றனர்.

Chennai Opposition students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe