Advertisment

ஆளுநருக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் (படங்கள்)

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்குஇன்னும் ஒப்புதல் வழங்காதஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து திரும்பப் பெற வலியுறுத்தி டி.ஒய்.எப்.ஐ மாணவர் அமைப்பு சார்பாக நேற்று (28.12.29022) சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் போராட்டக்காரர்களைத்தடுத்து நிறுத்தினர்.

Advertisment

online rummy governor students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe