நெல்லை திசையன்விளை பகுதியில் டியூசன் சென்டரில் மின்சாரம் தாக்கி மாணவன்உயிரிழந்துள்ளான்.
Advertisment
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z24_4.jpg)
திடிரென ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்தகண்ணன் என்ற 9 ஆம் வகுப்புமாணவரின் உடலை கைப்பற்றி திசையன்விளை போலீசார் இந்த மின்விபத்து தொடர்பாகவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.