ஜப்பானில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

தூத்துக்குடியில்ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவல்துறையின் மனிதநேயமற்ற செயலை கண்டித்தும், இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், அனைத்துலக தமிழ் வாழ் உள்ளங்களின் ஆதரவு தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் இருக்கும் என்பதற்கும் அடையாளமாக ஜப்பான் டோக்கியோவில் தமிழ் வாழ் மக்களின் அனைவரும் கூட்டாக மனவலியை பதிவு செய்தனர். உலக தமிழ் வாழ் மக்களின் ஆதரவு தமிழ் மக்களுக்கு என்றைக்கும் இருக்கும் என்றும் இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Japan Sterlite
இதையும் படியுங்கள்
Subscribe