சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் சார்பில் லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டாய மதமாற்ற முயற்சிகளால் கொடுமைப்படுத்தப்பட்டுஉயிரிழந்த பள்ளி மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பாஜகவினர், மரணத்திற்கு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
குஷ்பு தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்! (படங்கள்)
Advertisment