Advertisment

வண்ணாரப்பேட்டையில் தொடர்கிறது போராட்டம்... இரவிலும் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Advertisment

The struggle continues in washermenpet ... More than 1000 people participating in the night !!

இந்நிலையில் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தற்பொழுதுவண்ணாரப்பேட்டையில்போராட்டம் நடைபெற்று வருகிறது. நடைபெறும் போராட்டத்தில் இரவிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் மதுரையிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற தடியடி சம்பவத்தை கண்டித்து மதுரைஜின்னாபகுதியில் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

protest police citizenship amendment bill Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe