அதிமுக பாஜக கூட்டணிக்கு உறுதியாக வாய்ப்புள்ளது- எஸ்வி.சேகர்!!

sv

கருவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகரும்நடிகருமான எஸ்வி சேகர் பேசுகையில்,

பாஜகமத்திய அரசுக்கு உண்டான கடமைகளை சரியாக செய்து வருகிறது. அதேபோல்அதிமுக மாநில அரசுகளுக்கு உண்டான கடமைகளை செய்து வருகிறது. எனவே இரு அரசுகளும்நட்புடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்த நட்புகண்டிப்பாக கூட்டணியாக மாற வாய்ப்புள்ளது எனக் கூறினார்.

admk coalition SV Shekar
இதையும் படியுங்கள்
Subscribe