கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா!

osm

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் என மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

strike tenants
இதையும் படியுங்கள்
Subscribe