Advertisment

லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது விழா! (படங்கள்)

Advertisment

லயோலா கல்லூரியில் 2ஆம் தேதி மற்றும் 3ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் வீதி விருது விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மாற்று ஊடக மையம், இல்லம் தேடி கல்வி - பள்ளிக் கல்வி துறை இணைந்து பேரிடரால் இழந்த கலையை பேணிக்காக்கும் வகையில் 9ம் ஆண்டு வீதி விருது விழா நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவில் கனிமொழி எம்.பி., பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

anbil mahesh Chennai kanimozhi loyolacollege
இதையும் படியுங்கள்
Subscribe