Advertisment

தி.மலையில் ஏப்.14 ஆம் தேதி வரை கடைகள் இயங்காது... நிர்வாகம் அறிவிப்பு!

தற்போது மொத்தமாக 1,075 பேருக்கு தமிழகத்தில் கரோனாபாதிப்பு உள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 969 ஆக இருந்த நிலையில் தற்போது 1,075 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisment

TMALAI

இந்நிலையில் திருவண்ணாமலையில் மளிகைக் கடை,காய்கறி கடைகளை ஏப்ரல்14-ம் தேதி வரை மூட மாவட்ட நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யவும், காய்கறிகளைத் தள்ளுவண்டியில் விற்பனை செய்யவும் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisment
144 injunction corona virus thiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe