Advertisment

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடுவதற்கு வாய்ப்பில்லை - பொன். ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடுவதற்கு வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Advertisment

pon

கன்னியாகுமரியில் செய்தியாளர்களைசந்தித்த மத்திய இணை அமைச்சர்பொன். ராதாகிருஷ்ணன்

Advertisment

ஸ்டெர்லைட்க்காக போராடியவர்களில் நானும் ஒருவன். ஆனால்ஆலையை தொடங்கும்போது அனுமதி அளித்த ஆட்சியாளர்கள் இப்போது அதற்கு ஏதிராக பேசி வருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் செலவளித்து தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடுவது சாத்தியமற்ற செயல் எனக்கூறிய அவர்தன் மீது கல் வீசியவர்களை பாரதியஜனதாவின் கைக்கூலிகள் என்று கூறிய வைகோவுக்கு கடும் கண்டம் தெரிவித்துவைகோ பேசும்போது வார்த்தைகளை கவனித்து பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ponratha Sterlite plant pjp
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe