Advertisment
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
இந்நிகழ்வை நீதியரசர். து.அரிபரந்தாமன் நினைவேந்தல் அஞ்சலி தீபம் ஏற்றி தலைமை தாங்கினார். இந்த நிகழ்வு தமிழ்நாடு மக்கள் அரசு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்றது.