style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

Advertisment

பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டது ஸ்டெர்லைட் நிர்வாகம் இந்நிலையில் அதற்கு பதிலளித்துள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு கோருவதை பரிசீலிக்க முடியாது என மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்து வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. பசுமை தீர்ப்பாய ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. தமிழக அரசும், மாசுக்கட்டுபாடு வாரியமும் மேல்முறையீடு செய்திருப்பதால் அனுமதிக்க முடியாது எனவும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">