ஸ்டெர்லைட்  விவகாரம் - அனைத்துக்கட்சி கூட்டம்

vv

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வைகோ தலைமையில் சென்னையில் இன்று மாலை 6 மணிக்கு மதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்நடைபெறுகிறது. ஆர்.எஸ்.பாரதி, முத்தரசன், பாலகிருஷ்ணன், கி.வீரமணி, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

all party Meeting Sterlite
இதையும் படியுங்கள்
Subscribe