statue

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சிலைகடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளனை நவம்பர் 14-ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரன்வீர்ஷா என்பவரது வீட்டில் சிலைகள்கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தீனதயாளன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிற்கான விசாரணையில் ஐஜி பொன்மணிகவேல் கும்பகோணம் நீதிமன்ற நீதிபதியிடம்தகவலளித்து வந்த நிலையில் தற்போது தீனதயாளனைநவம்பர் 14-ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்ககும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.