Advertisment

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இன்று (19.04.2023) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டையை நோக்கிச் செல்லும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் தமிழகம் முழுவதிலும்இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.