Advertisment

வேலைவாய்ப்புக்காக புதிய இணையத்தளம் தொடக்கம்!

Start a New Website for Employment tn government

வேலைவாய்ப்புகளைப்பெற்றுத்தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார்த் துறை வேலைவாய்ப்பிற்கு இணையத்தளம் தொடங்கப்பட்டது. www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், துறைச்சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Advertisment

தனியார் துறை வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற வழிவகை செய்யும் வகையில் இணையத்தளம் தொடங்கப்பட்டது என்றும், நிறுவனங்கள் தங்கள் காலிப் பணியிடங்களைத் தளத்தில் பதிவேற்றி தகுதியான நபர்களைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
TN CM EDAPPADI PALANISAMY websites private jobs Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe