dmk

Advertisment

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியைதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் இன்று மாலை 4.30 மணிக்கு ஜே.பி.நட்டா தலைமையில், பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.