Advertisment

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாள்... ஸ்டாலின் இன் - அவுட் படங்கள்.

Advertisment

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் நாள் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் திமுக எம்.எல்.ஏ க்களுடன் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

assembly MLA Tamilnadu assembly
இதையும் படியுங்கள்
Subscribe