தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தி...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தொழிலாளர் வாழ்வில் இன்பம் பொங்கவும், மகிழ்ச்சி தவிழவும் வாழ்த்துகள். திமுக ஆட்சிகாலத்தில் தொழிலாளர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.