Advertisment

எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு திமுக சார்பில் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பதிவில் அவர் கூறியதாவது,

Advertisment

புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலான தமிழக காவிரி உரிமையை மீறாமல், அண்டை மாநிலமான தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்யும் என்று நம்புகிறேன்.

விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் திறக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

karnataka election
இதையும் படியுங்கள்
Subscribe