ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதியளித்ததைக் கண்டித்து திருவாரூரில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. அதுத்தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்,
தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் நோக்கில், #Hydrocarbon எடுக்க மீண்டும் அனுமதி வழங்கி காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து, திருவாரூர் -தஞ்சை - நாகை மாவட்டக் கழகங்களின் சார்பில் திருவாரூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்!
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் நோக்கில், #Hydrocarbon எடுக்க மீண்டும் அனுமதி வழங்கி காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து, திருவாரூர் -
தஞ்சை - நாகை மாவட்டக் கழகங்களின் சார்பில் திருவாரூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்!— M.K.Stalin (@mkstalin) October 2, 2018
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});