திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் க.செல்வராஜ் இன்று அதிகாலை திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் திருப்பூர் சிபிஐ வேட்பாளர் சுப்புராயனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


அப்போது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அவருடன் செல்ஃபீ எடுத்து மகிழ்ந்தனர்.