மக்களவை மற்றும் இடைத் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலைதொடங்கினார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருவாரூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று ஆரம்பித்த தேர்தல் பரப்புரையின் போது சிறுமிகளுடன் செல்பி எடுத்துக்கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின். மேலும் திருவாரூர் முக்கிய வீதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளார்.