stalin

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் திமுக சார்பில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

Advertisment

மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என கூறினார்.