திமுக வேட்பாளர் பட்டியல்இன்று மாலைநேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கலைஞர் நினைவிடத்துக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

NN

NN

அதன் பிறகு சென்னை கீழ்பாக்கம்த்தில்உள்ள திமுக பொதுச் செயலாளர்கள் க.அன்பழகனை சந்தித்துதிமுக வேட்பாளர் பட்டியலை அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் மு க ஸ்டாலின்.

Advertisment

எனவே இன்னும் சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.